Tamil Dictionary 🔍

கும்பிடு

kumpidu


வணங்குகை , வணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வணக்கம். நான் கும்பிடும்போ தரைக்கும்பிடாதலால் (தாயு. கருணா. 6). Worship, obeisance with hands joined;

Tamil Lexicon


IV. v. t. respect or worship by joining and lifting up the hands, reverence, adore, வணங்கு; 2. beg, solicit, கெஞ்சு. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது, I met the god whom I was going to worship. கையெடுத்துக்கும்பிட, to worship or to do obeisance by raising the joined hands. கும்பிடு, கும்பீடு, கும்பிடல், v. n. reverence, worship. கும்பிடுகள்ளன், a hypocritical worshipper. கும்பிடுபூச்சி, an insect with feelers resembling hands lifted up, mantis. கும்பிடுபோட, to venerate.

J.P. Fabricius Dictionary


வணங்குகை.

Na Kadirvelu Pillai Dictionary


4. kumpiTu கும்பிடு worship, reverence

David W. McAlpin


, [kumpiṭu] கிறேன், கும்பிட்டேன், வேன், கும்பிட, ''v. a.'' To join the two hands coni cally, கைகுவிக்க. 2. To worship, make obei sance with the hands joined and raised, கைகுவித்துவணங்க. 3. ''fig.'' To reverence, adore, worship, ஆராதிக்க. 4. To beg, solicit, crave, entreat, கெஞ்ச. கும்பிடப்போனதெய்வங்குறுக்கேவந்ததுபோல் நீவந் தாய். I met you, as if I had met the god whom I was going to worship. கும்பிடப்போனவன்தலையிலேகோயிலிடிந்துவிழுந்தா ற்போல. As if the temple had fallen on the head of him who repaired to it for wor ship; said of occurrences quite opposite to expectation.

Miron Winslow


kumpiṭu,
n. கும்புடு-.
Worship, obeisance with hands joined;
வணக்கம். நான் கும்பிடும்போ தரைக்கும்பிடாதலால் (தாயு. கருணா. 6).

DSAL


கும்பிடு - ஒப்புமை - Similar