Tamil Dictionary 🔍

கும்பளமோசு

kumpalamosu


ஓருவகைக் கருவாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை கருவாடு. (J.) Tunny-fish cut and dried brought from the Maldives;

Tamil Lexicon


சூரைமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kumpḷmōcu] ''s.'' The சூரை fish, cut and dried, brought from the Maldives, மாலைதீவின்மீன்.

Miron Winslow


kumpaḷa-mōcu,
n. கும்பள+.
Tunny-fish cut and dried brought from the Maldives;
ஒருவகை கருவாடு. (J.)

DSAL


கும்பளமோசு - ஒப்புமை - Similar