Tamil Dictionary 🔍

கும்பமுனி

kumpamuni


காண்க : குடதேவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்தியமுனிவர். கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே (திருப்பு. 57). Sage agastyar as pitcher-born;

Tamil Lexicon


அகத்தியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Agastya, அகஸ்தியன். See கும்பயோனி.

Miron Winslow


kumpa-muṉi,
n. id.+.
Sage agastyar as pitcher-born;
அகத்தியமுனிவர். கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே (திருப்பு. 57).

DSAL


கும்பமுனி - ஒப்புமை - Similar