குமரிகண்டம்
kumarikandam
பரதசக்சரவர்த்தியால் தன்பெண்ணான குமரியின் பெயரிடப்பெற்றதும் பாரதவருடத்தின் ஒரு பகுதியும் ஆகிய பூபாகம். மெய்ந்நெறி சேர்வது குமரிகண்டம் (கந்தபு. அண்டகோ. 47). India, one of nava-kanṭam, q.v. as bearing the name of Kumari, Bharata's daughter;
Tamil Lexicon
நவகண்டத்தொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A portion of Southern India, named after the queen குமரி, by whom it was first governed.
Miron Winslow
kumari-kiṇṭam,
n. id. +.
India, one of nava-kanṭam, q.v. as bearing the name of Kumari, Bharata's daughter;
பரதசக்சரவர்த்தியால் தன்பெண்ணான குமரியின் பெயரிடப்பெற்றதும் பாரதவருடத்தின் ஒரு பகுதியும் ஆகிய பூபாகம். மெய்ந்நெறி சேர்வது குமரிகண்டம் (கந்தபு. அண்டகோ. 47).
DSAL