Tamil Dictionary 🔍

குப்பல்

kuppal


குவியல் ; மேடு ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவியல். 1. Heap, as of manure; கூட்டம். (W.) 3. Multitude, company; மேடு. (திவா.) 2. High ground, mound;

Tamil Lexicon


கும்மல், s. a heap; குவியல்; 2. a crowd, a company, கூட்டம். குப்பல் குப்பலாய், in heaps. குப்பல்குப்பலாய்க் கூட்ட, --குவிக்க, to heap up, to lay in heaps. குப்பல் விளையாட்டு, child's play on sand.

J.P. Fabricius Dictionary


, [kuppl] ''s.'' [''vul. from'' குப்பம்.] A heap or collection--as of manure, &c., குவியல். 2. A multitude, a company, கூட்டம்.

Miron Winslow


kuppa,
n. cf. id. [T. kuppa, K. kuppe.]
1. Heap, as of manure;
குவியல்.

2. High ground, mound;
மேடு. (திவா.)

3. Multitude, company;
கூட்டம். (W.)

DSAL


குப்பல் - ஒப்புமை - Similar