கப்பல்
kappal
மரக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கலம். கப்பல் பிழைத்துக் கரைகாணும் (ஒழிவி. சத்திநி. 22). Ship, sailing vessel;
Tamil Lexicon
s. a ship, மரக்கலம். ஆகாயக் கப்பல், வானக் கப்பல், air-ship சண்டைக் கப்பல், war-ship. கப்பல் தலைவன், the captain of a ship. கப்பல் கரையிலே பொறுத்துப்போ யிற்று, the ship is run aground. கப்பல் வைத்து வியாபாரம் செய்கி றான், he trades using his own ship. கப்பலிலிருந்திறங்க, to disembark. கப்பலுடைய, to be ship-wrecked. கப்பலைத்தட்ட வைக்க, to strand, to run aground. கப்பல், (கப்பலின் மேல்) ஏற, to go on board a ship; to embark. கப்பல் ஓட, to sail as a ship. கப்பல் ஓட்ட, to sail a ship, to steer a ship. கப்பற்காரன், a ship-owner, a mariner. கப்பற் சண்டை, naval fight. கப்பற் சேதம், ship-wreck. கப்பற் படை, the cordage of a ship, naval force. கப்பற்பாய், the sail of a ship.
J.P. Fabricius Dictionary
மரக்கலம்.
Na Kadirvelu Pillai Dictionary
kappalu கப்பலு ship
David W. McAlpin
, [kppl] ''s.'' A ship, வங்கம். ''(c.)'' கப்பல்ஒருதிட்டிலேபொறுத்துப்போயிற்று. The ship is run aground on a bank.
Miron Winslow
kappal
n. [T. kappali, M. Tu. kappal.]
Ship, sailing vessel;
மரக்கலம். கப்பல் பிழைத்துக் கரைகாணும் (ஒழிவி. சத்திநி. 22).
DSAL