குன்றி
kunri
குன்றிக்கொடி ; குன்றிமணி ; மனோசிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குன்றிச்செடி. 1. Crab's eye, m.cl., Abrus precatorius; மனோசிலை. (W.) 4. A mineral poison; . 2. See குன்றிமணி, 1. . 3. See குன்றிமணி, 3. குன்றுவ குன்றியனைய செயின் (குறாள், 965).
Tamil Lexicon
s. a medicinal plant crab's eye. குன்றிமணி, the red seeds of the plant.
J.P. Fabricius Dictionary
ஒருகொடி, மனோசிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṉṟi] ''s.'' A medicinal climber, yielding the beautiful குன்றிமணி bean, Abrus pre catorius, ''L.'' Wild Licorice; of which, there are three sorts, viz.: செங்குன்றி, வெண் குன்றி and கருங்குன்றி. 2. A jeweller's weight, equal to about two grains troy, அரைமஞ்சாடி. 3. A kind of native arsenic, மனோசிலை.
Miron Winslow
kuṉṟi,
n. prob. குன்று-. [M. kunni.]
1. Crab's eye, m.cl., Abrus precatorius;
குன்றிச்செடி.
2. See குன்றிமணி, 1.
.
3. See குன்றிமணி, 3. குன்றுவ குன்றியனைய செயின் (குறாள், 965).
.
4. A mineral poison;
மனோசிலை. (W.)
DSAL