குன்றிமணி
kunrimani
குன்றிக் கொட்டை , குன்றிக்கொடியின் சிவப்பு விதை ; 4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி எடையுள்ள பொன் நிறுக்கும் நிறைவகை : அதிமதுரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குன்றிச்செடியின் சிவப்பு விதை. 1. The red seed of crab's eye; குன்றி, 1. 2. Crab's eye. See 4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி யெடையுள்ள பொன்நிறுக்கும் நிறைவகை. (கணக்கதி.) 3. A standard weight for gold-4 paddy grains=2.gr. troy= 1/2 macāṭi= 1/32 pagoda; அதிமதுரம். (W.) 4. Liquorice plant. See
Tamil Lexicon
குன்றிக்கொட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The seed of the குன்றி. குப்பையிலே போட்டாலுங் குன்றிமணி மங்காது. Though the குன்றி seed be cast into the dung-hill, it loses not its lustre; i. e. though one of high rank mingle with the lowly, he will not lose his standing.
Miron Winslow
kuṉṟi-maṇi,
n. id. +.
1. The red seed of crab's eye;
குன்றிச்செடியின் சிவப்பு விதை.
2. Crab's eye. See
குன்றி, 1.
3. A standard weight for gold-4 paddy grains=2.gr. troy= 1/2 manjcāṭi= 1/32 pagoda;
4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி யெடையுள்ள பொன்நிறுக்கும் நிறைவகை. (கணக்கதி.)
4. Liquorice plant. See
அதிமதுரம். (W.)
DSAL