Tamil Dictionary 🔍

குன்னம்

kunnam


அவமானம் ; பழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழி. கன்னிமேலே யெறிந்தாற் குனனஞ் சொல்லாரோ (இரமநா. உயுத். 82). 2. Scandal; அவமானம். இங்கே யொருத்திநானிருந்ததே பெருங்குன்னம் (இராமநா.). 1. Disgrace, dishonour;

Tamil Lexicon


kuṉṉam,
n. perh. குன்று-. cf. kṣuṇṇa.
1. Disgrace, dishonour;
அவமானம். இங்கே யொருத்திநானிருந்ததே பெருங்குன்னம் (இராமநா.).

2. Scandal;
பழி. கன்னிமேலே யெறிந்தாற் குனனஞ் சொல்லாரோ (இரமநா. உயுத். 82).

DSAL


குன்னம் - ஒப்புமை - Similar