கன்னம்
kannam
கதுப்பு ; காது ; யானைச்செவி ; கோள்வீதியளவு ; கன்னக்கோல் ; கன்னக் கருவியால் தோண்டிய துளை ; களவு ; பொற்கொல்லனின் சிறு தராசு தட்டு ; வேண்டுதலாகச் செய்து கொடுக்கும் சிறு படிமம் ; பெருமை ; தாடை ; சதுரத்தின் ஒரு மூலையினின்று அதற்கு நேர் மூலைவரையுள்ள குறுக்கு ; நேர்கோண முக்கோணத்தில் நேர்கோணத்திற்கு எதிரிலுள்ள கை ; பொற்கொல்லன் ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னக் கருவியால் அகழ்ந்த துளை. திருடன் வைத்த கன்னம் இது. 2. [T. kannamu, K. kanna, M. kannam.] Hole made by burglars in a house wall; களவு. கன்னமேகொடுபோயின கண்டகர் (இரகு. யாகப். 42). 3. Theft, burglary; பெருமை. கன்ன மன்றிது நமக்கு (கம்பரா. யுத். மந்தி. 98). Honour, dignity, propriety; சதுரத்தின் ஒருமுலையினின்று அதற்கு நேர்முலைவரையுள்ள குறுக்கு. 1. Diagonal; நேர்கோண முக்கோணத்தின் நேர் கோணத்திற்கு எதிரிலுள்ள கை. 2. Hypotenuse; பொற்கொல்லன். (அக. நி.) 1. Cf. கன். Goldsmith; பொன் (வை. மூ.) 2. cf. கனம். Gold; கிரகவீதியளவு. (W.) 4. Actual distance of a planet from the earth. கதுப்பு. கன்னத்து விழந்தது காளர்க்தை (உபதேசகா. சிவநாம. 51). 3. [K. kanna, M. kannam.] Cheek; யானைச் செவி. (திவா.) 2. Elephant's ear; காது. கன்னமுற நாராசங் காய்ச்சிச் சொருகியபோல் (பிரமோத். 13, 16). 1. Ear; கன்னக்கோல். (பிங்.) 1. Crowbar for breaking into a house, jemmy; பொற்கொல்லர் கையாளும் சின்னத்தராசுத்தட்டு. (திவா.) 1. Scale-pan of a goldsmith; நோய் தணியும் பொருட்டு கோயிற்குப் பிரார்த்தனையாகச் செய்து கொடுக்குஞ் சிறுபடிமம். கன்னந் தூக்கி (ஜங்குறு. 245). 2. Small image presented to a temple for effecting a cure;
Tamil Lexicon
the cheek, jaw, கதுப்பு; 2. an instrument for breaking into a house, கன்னக்கோல்; 3. the ear, கர்ணம்; 4. the elephant's ear; 5. the distance of a planet from the earth; 6. nerves, நரம்பு. கன்னக்காரன், -இடுகிறவன், a house breaker; burglar. கன்னக்கிரந்தி, -ப்புற்று, a swelling in the cheek caused by venereal disease. கன்னக்கோல், an implement for house breaking. கன்னத்திலே அடிக்க, -அறைய, to slap the face. கன்னபூரம், a kind of ear-ornament; 2. the ear. கன்னப்பரிசை, the whiskers or beard on the cheek. கன்னப்பிளவை, a cancer in the cheek. கன்னப்பொறி, the temples, பொட்டு. கன்னமிட, கன்னக்கோல் வைக்க, to break into a house for stealing. கன்னவேதம், -வேதை, ear-boring ceremony. கன்னபரம்பரை, see கர்ணபரம்பரை under கர்ணம்.
J.P. Fabricius Dictionary
, [kaṉṉam] ''s.'' Cheeks, கதுப்பு. 2. An instrument for breaking into houses, கன்னக்கோல். ''(c.)'' 3. ''(p.)'' Ear,காது. Wils p. 195.
Miron Winslow
kaṉṉam
n. கன்1.
1. Scale-pan of a goldsmith;
பொற்கொல்லர் கையாளும் சின்னத்தராசுத்தட்டு. (திவா.)
2. Small image presented to a temple for effecting a cure;
நோய் தணியும் பொருட்டு கோயிற்குப் பிரார்த்தனையாகச் செய்து கொடுக்குஞ் சிறுபடிமம். கன்னந் தூக்கி (ஜங்குறு. 245).
kaṉṉam
n. karṇa.
1. Ear;
காது. கன்னமுற நாராசங் காய்ச்சிச் சொருகியபோல் (பிரமோத். 13, 16).
2. Elephant's ear;
யானைச் செவி. (திவா.)
3. [K. kanna, M. kannam.] Cheek;
கதுப்பு. கன்னத்து விழந்தது காளர்க்தை (உபதேசகா. சிவநாம. 51).
4. Actual distance of a planet from the earth.
கிரகவீதியளவு. (W.)
kaṉṉam
n. khanana.
1. Crowbar for breaking into a house, jemmy;
கன்னக்கோல். (பிங்.)
2. [T. kannamu, K. kanna, M. kannam.] Hole made by burglars in a house wall;
கன்னக் கருவியால் அகழ்ந்த துளை. திருடன் வைத்த கன்னம் இது.
3. Theft, burglary;
களவு. கன்னமேகொடுபோயின கண்டகர் (இரகு. யாகப். 42).
kaṉṉam
n. ghana.
Honour, dignity, propriety;
பெருமை. கன்ன மன்றிது நமக்கு (கம்பரா. யுத். மந்தி. 98).
kaṉṉam
n. karṇa. Mod.
1. Diagonal;
சதுரத்தின் ஒருமுலையினின்று அதற்கு நேர்முலைவரையுள்ள குறுக்கு.
2. Hypotenuse;
நேர்கோண முக்கோணத்தின் நேர் கோணத்திற்கு எதிரிலுள்ள கை.
kaṉṉam
n.
1. Cf. கன். Goldsmith;
பொற்கொல்லன். (அக. நி.)
2. cf. கனம். Gold;
பொன் (வை. மூ.)
DSAL