Tamil Dictionary 🔍

குன்மம்

kunmam


செரிப்பின்மை ; வலி முதலியன காணும் வயிற்றுநோய் : ஒரு படைத்தொகை ; அடர்ந்த தூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடர்ந்த தூறு. (சூடா.) 3. Dense thicket, bush; 9 யானை, 9 தேர், 27, குதிரை, 45, பதாதி கொண்ட படைவகுப்பு. (சூடா.) 2. A division of an army consisiting of 9 elephants, 9 chariots, 27 horses and 45 for soldiers; அசீரணம் வயிற்றுவலி முதலியன காணும் வயிற்ரு நோய். (சீவரட்.) 1. Chronic dyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric gland, causing indigestion, colic and emaciation;

Tamil Lexicon


குன்மவியாதி, s. disease in the stomach, chronic dyspepsia, குல்மம்; 2. a division of an army of 9 elephants, 9 chariots, 27 horses and 45 foot; 3. bushes, தூறு. குன்மக்கட்டி, a moving swelling within the abdomen. குன்மக்குடாரி, a water-plant which can cure chronic dyspepsia. குன்மங்கண்டிருக்க, to be affected with குன்மம். எரிகுன்மம், சத்தி--, வலி--, different kinds of that disease.

J.P. Fabricius Dictionary


, [kuṉmam] ''s.'' A disease, a chronic en largement of the spleen; also, any glandu lar enlargement in the abdomen--as of the mesenteric gland, &c., causing indigestion, colic and great emaciation. There are eight kinds, viz: எரிகுன்மம், சத்திகுன்மம், சன்னிகுன் மம், சிலேட்டுமகுன்மம், குலைக்குன்மம், பித்தகுன்மம், வலிகுன்மம், வாதகுன்மம், which see severally. 2. A division of an army. (See குலுமம்.) 3. Bushes; thickets, தூறு. Wils. p. 294. GULMA.

Miron Winslow


kuṉmam,
n. gulma.
1. Chronic dyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric gland, causing indigestion, colic and emaciation;
அசீரணம் வயிற்றுவலி முதலியன காணும் வயிற்ரு நோய். (சீவரட்.)

2. A division of an army consisiting of 9 elephants, 9 chariots, 27 horses and 45 for soldiers;
9 யானை, 9 தேர், 27, குதிரை, 45, பதாதி கொண்ட படைவகுப்பு. (சூடா.)

3. Dense thicket, bush;
அடர்ந்த தூறு. (சூடா.)

DSAL


குன்மம் - ஒப்புமை - Similar