Tamil Dictionary 🔍

நுனிப்பு

nunippu


கூர்ந்தறிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்ந்தறிகை. நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின் (பெருங். வத்தவ. 7, 34) . Examining carefully ;

Tamil Lexicon


nuṉippu
n. நுனி-.
Examining carefully ;
கூர்ந்தறிகை. நூனெறி வழாஅ நுனிப்பொழுக் குண்மையின் (பெருங். வத்தவ. 7, 34) .

DSAL


நுனிப்பு - ஒப்புமை - Similar