குந்தி
kundhi
கள் ; பாண்டவரின் தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாண்டுவின் மனைவியருள் மூத்தாள். (பாரத.) Kuntī the first wife of Pāṇdu; கள். (திவா.) Toddy, fermented liquor;
Tamil Lexicon
s. the mother of the Pandavas, 2. (Tamil) toddy, கள்.
J.P. Fabricius Dictionary
, [kunti] ''s.'' The mother of the three elder Pandava princes, பாண்டவர் மூவரின் தாய். Wils. p. 229.
Miron Winslow
kunti,
n.
Toddy, fermented liquor;
கள். (திவா.)
kunti,
n. Kuntī.
Kuntī the first wife of Pāṇdu;
பாண்டுவின் மனைவியருள் மூத்தாள். (பாரத.)
DSAL