Tamil Dictionary 🔍

குந்தாணி

kundhaani


பெருவுரல் ; உரலின் வாய்க்கூடு ; கண்ணோய் வகை ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணோய்வகை. (W.) An eye disease; பேருரல். குந்தாணிபோல் இருக்கிறாள். 1. [M. kuntāṇi.] Large mortar; உரலின் வாய்க்கூடு. (இந்துபாக. 44.) 2. Protective ring placed over a mortar to prevent the grain from scattering;

Tamil Lexicon


s. a great mortar to beat paddy in, பேருரல். குந்தாணிப்பீரங்கி, a mortar for throwing bombs or shells.

J.P. Fabricius Dictionary


, [kuntāṇi] ''s. [prov.]'' A large mortar, பெருவுரல். 2. A kind of disease in the eye --as குந்தம். அவள்ஒருகுந்தாணிபோலிருக்கிறாள். She is like a mortar--said in ridicule of a short, fat woman.

Miron Winslow


kuntāṇi,
n.
1. [M. kuntāṇi.] Large mortar;
பேருரல். குந்தாணிபோல் இருக்கிறாள்.

2. Protective ring placed over a mortar to prevent the grain from scattering;
உரலின் வாய்க்கூடு. (இந்துபாக. 44.)

kuntāṇi,
n. குந்தம்4+ஆணி.
An eye disease;
கண்ணோய்வகை. (W.)

DSAL


குந்தாணி - ஒப்புமை - Similar