Tamil Dictionary 🔍

குந்தாளி

kundhaali


குத்தித் தோதண்டுங் கருவி ; மண்வெட்டி ; கணிச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குந்தாலி, 1. (J.)

Tamil Lexicon


(குந்தாலி) VI. v. i. leap, skip for joy, களித்துக் குதி.

J.P. Fabricius Dictionary


, [kuntāḷi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To leap for joy. Compare கும்மாளம்.

Miron Winslow


kuntāḷi,
n. id.
See குந்தாலி, 1. (J.)
.

DSAL


குந்தாளி - ஒப்புமை - Similar