Tamil Dictionary 🔍

குந்தாலி

kundhaali


குத்தித் தோதண்டுங் கருவி ; மண்வெட்டி ; கணிச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணிச்சி. (பு. வெ. 9, 38, உரை.) 2. Battle axe; குத்தித்தோண்டுங் கருவிவகை. குந்தாலிக்கும் பாரை வலிது (திருமந். 2909). 1. Pick-axe with one prong, pick axe;

Tamil Lexicon


குந்தாளி, குந்தாலம், s. a pick-axe; a battle-axe.

J.P. Fabricius Dictionary


கொந்தாலி.

Na Kadirvelu Pillai Dictionary


[kuntāli ] --குந்தாலம், ''s.'' [''prov.'' குந் தாளி.] A pick-axe with one prong, கிணறு வெட்டுங்கருவியிலொன்று. (குறளுரை.)

Miron Winslow


kuntāli,
n. id. [M. kuntāli.]
1. Pick-axe with one prong, pick axe;
குத்தித்தோண்டுங் கருவிவகை. குந்தாலிக்கும் பாரை வலிது (திருமந். 2909).

2. Battle axe;
கணிச்சி. (பு. வெ. 9, 38, உரை.)

DSAL


குந்தாலி - ஒப்புமை - Similar