Tamil Dictionary 🔍

குணசந்தி

kunasandhi


தேவேந்திரன் ஞானோதயம்; அ, ஆ முன், இ ஈ வந்தால் அவ்விரண்டுங்கெட ஏகாரமும், உ ஊ வந்தால் அவ்வாறே ஓகாரமுந் தோன்றும் வமொழிச் சந்தி. (நன். 239, உரை.) Sandhi or euphonic combination in sanskrit of 'a' or 'a' with 'i' and 'u' short or long resulting respectively in 'e' and 'ō' as

Tamil Lexicon


, ''s. [in gram.]'' A form of combining words of Sanscrit origin-as சுர and இந்திரன், make சுரேந்திரன், வடமொ ழிச்சத்தியிலொன்று.

Miron Winslow


kuṇa-canti,
n. id. +.
Sandhi or euphonic combination in sanskrit of 'a' or 'a' with 'i' and 'u' short or long resulting respectively in 'e' and 'ō' as
தேவேந்திரன் ஞானோதயம்; அ, ஆ முன், இ ஈ வந்தால் அவ்விரண்டுங்கெட ஏகாரமும், உ ஊ வந்தால் அவ்வாறே ஓகாரமுந் தோன்றும் வமொழிச் சந்தி. (நன். 239, உரை.)

DSAL


குணசந்தி - ஒப்புமை - Similar