Tamil Dictionary 🔍

வைகுந்தம்

vaikundham


திருமாலுக்குரிய உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வைகுண்டம். வைகுந்தங் காண்பார் விரைந்து (திவ். இயற். நான்மு. 79).

Tamil Lexicon


vaikuntam,
n.
See வைகுண்டம். வைகுந்தங் காண்பார் விரைந்து (திவ். இயற். நான்மு. 79).
.

DSAL


வைகுந்தம் - ஒப்புமை - Similar