கருந்தனம்
karundhanam
பொன் ; பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணம். கருந்தனம் கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட்டு (நீதிநெறி. 9). 2. Money; பொன். (திவா.) 1. Gold;
Tamil Lexicon
s. gold, பொன்; 2. money, treasure, பணம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Gold, wealth, treas ure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has--
Miron Winslow
karu-n-taṉam
n. id.+.
1. Gold;
பொன். (திவா.)
2. Money;
பணம். கருந்தனம் கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட்டு (நீதிநெறி. 9).
DSAL