Tamil Dictionary 🔍

குத்தூசி

kuthoosi


குத்தித் தைக்கும் ஊசி ; கூரைவேயும் ஊசி ; கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தி எடுக்கும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தியெடுக்கும் கருவி. Loc. 3. Testing needle for thrusting into a sack of grain and bringing out a few grains as a specimen; குத்திதைக்கும் ஊசிவகை. 1. A pricker, bradawl; கூரைவேயும் ஊசி. 2. Long needle used for thatching or hedging;

Tamil Lexicon


ஒருகருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of wooden needle, for roofing or hedging.

Miron Winslow


kuttūci,
n. குத்து-+ஊசி.
1. A pricker, bradawl;
குத்திதைக்கும் ஊசிவகை.

2. Long needle used for thatching or hedging;
கூரைவேயும் ஊசி.

3. Testing needle for thrusting into a sack of grain and bringing out a few grains as a specimen;
கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தியெடுக்கும் கருவி. Loc.

DSAL


குத்தூசி - ஒப்புமை - Similar