Tamil Dictionary 🔍

குறத்தி

kurathi


குறிஞ்சிநிலப் பெண் ; குறச்சாதிப் பெண் ; குறிகூறுபவள் ; நிலப்பனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சிநிலப்பெண். (இறை. 1, உரை.) 1. Woman of the hilly tract; குறச்சாதிப்பெண். 2. Woman of the Kuṟava tribe; நிலப்பனை. (மலை.) A plant common in sandy tracts. See

Tamil Lexicon


, ''s.'' A fortune-telling female of the குறம் tribe.

Miron Winslow


kuṟatti,
n. குறம்.
1. Woman of the hilly tract;
குறிஞ்சிநிலப்பெண். (இறை. 1, உரை.)

2. Woman of the Kuṟava tribe;
குறச்சாதிப்பெண்.

kuṟatti,
n.
A plant common in sandy tracts. See
நிலப்பனை. (மலை.)

DSAL


குறத்தி - ஒப்புமை - Similar