குடத்தி
kudathi
இடைச்சி ; கழுதைப்புலி ; ஓநாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடைச்சி. (சூடா.) Shepherdess; கழுதைப்புலி. (W.) Hyena; ஓநாய். Pond. Wolf;
Tamil Lexicon
s. a kind of wolf whose head, ears and tail are like those of an ass. கழுதைக் குடத்தி; 2. see under, குடம்.
J.P. Fabricius Dictionary
, [kuṭtti] ''s.'' A kind of wolf whose head, ears and tail are like those of an ass, கழு தைக்குடத்தி. Port. Loboasnal. see under குடம்.
Miron Winslow
kuṭatti,
n. prob. kuda-vatī. Fem. of குடவன்.
Shepherdess;
இடைச்சி. (சூடா.)
kuṭatti,
n. கழுதைக்குடத்தி.
Hyena;
கழுதைப்புலி. (W.)
kuṭatti
n.
Wolf;
ஓநாய். Pond.
DSAL