கத்தூரி
kathoori
கத்தூரி விலங்கு ; மான்மதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஸ்தூரிமிருகம். (சிலப். 25, 52, அரும்.) 1. Muskdeer, Moschus moschiferus; மான்மதம். கத்தூரி கமழ் சாந்தும் (தேவா. 676, 1). 2. Secretion from the navel of the musk-deer;
Tamil Lexicon
கஸ்தூரி, s. the musk deer, கத் நூரிப்பிள்ளை; 2. musk, secretion from the navel of the musk-deer. கஸ்தூரி நார்த்தை, --நாரத்தை, a a fragrant kind orange.
J.P. Fabricius Dictionary
[kattūri ] --கஸ்தூரி, ''s.'' The musk deer, கஸ்தூரிமிருகம். 2. Musk, நானம். Wils. p. 25.
Miron Winslow
kattūri
n. kastūrī.
1. Muskdeer, Moschus moschiferus;
கஸ்தூரிமிருகம். (சிலப். 25, 52, அரும்.)
2. Secretion from the navel of the musk-deer;
மான்மதம். கத்தூரி கமழ் சாந்தும் (தேவா. 676, 1).
DSAL