Tamil Dictionary 🔍

கடுத்தலூசி

kaduthaloosi


கல்லைத் துளைக்கும் ஓர் இருப்புக் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லைத்துளைக்கும் இருப்புக் கருவி. (W.) Pointed iron bar for boring rocks;

Tamil Lexicon


கற்றுளைக்குங்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṭuttlūci] ''s.'' A pointed iron bar with which rocks are bored, கற்றுளைக்கும்ஓர் கருவி.

Miron Winslow


kaṭuttal-ūci
n. Prob. id. +.
Pointed iron bar for boring rocks;
கல்லைத்துளைக்கும் இருப்புக் கருவி. (W.)

DSAL


கடுத்தலூசி - ஒப்புமை - Similar