Tamil Dictionary 🔍

குரத்தி

kurathi


குருபத்தினி ; ஆசாரிய பதவி வகிப்பவள் ; தலைவி ; சைன தவப்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவி. (திவா.) 3. Mistress, lady of the house; குருபத்தினி. குரத்தியை நினைத்த நெஞ்சை (திருவிளை. அங்கம்.19). 1. Wife of a preceptor or priest; ஆசாரியபதவி வகிப்பவள். (Insc.) 2. Preceptress, priestess; சைன தவப்பெண். ஓர் குரத்தி யோட (பெரியபு. திருஞான. 638). Jaina female ascetic;

Tamil Lexicon


s. (fem. of குரவன்) an elderly woman, ஐயை; 2. tha lady of the house, தலைவி; 3. the wife of a priest, குருபத்தினி.

J.P. Fabricius Dictionary


தலைவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kurtti] ''s.'' (''fem. of'' குரவன்; see குரவர்.) A mistress, a matron, the lady of the house, தலைவி. 2. Wife of a priest, குருவின் மனைவி. 3. A mother, or any venerable, elderly woman, ஐயை.

Miron Winslow


kuratti,
n. guru. Fem. of குரவன்.
1. Wife of a preceptor or priest;
குருபத்தினி. குரத்தியை நினைத்த நெஞ்சை (திருவிளை. அங்கம்.19).

2. Preceptress, priestess;
ஆசாரியபதவி வகிப்பவள். (Insc.)

3. Mistress, lady of the house;
தலைவி. (திவா.)

kuratti
n. Fem. of குரவன்.
Jaina female ascetic;
சைன தவப்பெண். ஓர் குரத்தி யோட (பெரியபு. திருஞான. 638).

DSAL


குரத்தி - ஒப்புமை - Similar