குத்துனி
kuthuni
ஒருவகைப் பட்டுச்சீலை ; பட்டுக் கலந்த துணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டுக்கலந்த துணிவகை. (G. Tj. D. 118.) A cloth woven with a silk warp and cotton woof;
Tamil Lexicon
kuttuṉi,
n. Mhr. khutanī.
A cloth woven with a silk warp and cotton woof;
பட்டுக்கலந்த துணிவகை. (G. Tj. D. 118.)
DSAL