குத்துணி
kuthuni
ஒரு புடைவை ; தமுக்குணி ; குத்துப்பட்டவன் ; இழிவுபட்டவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடைவகை. (யாழ். அக.) A kind of cloth; இழிவு பட்டவன். 2. A scorn to persons, despised person; குத்துப்பட்டவன். 1. One who has been stabbed;
Tamil Lexicon
ஒருபுடவை, தழுக்குணி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' One who is stabbed. 2. A dastard, mean spirited person.
Miron Winslow
kuttuṇi,
n. id. + உண்-. (W.)
1. One who has been stabbed;
குத்துப்பட்டவன்.
2. A scorn to persons, despised person;
இழிவு பட்டவன்.
kuttuṇi
n. perh. Persn. kurtī+துணி. cf. குத்தினி.
A kind of cloth;
ஆடைவகை. (யாழ். அக.)
DSAL