Tamil Dictionary 🔍

குத்தினி

kuthini


ஒருவகைப் பட்டுச்சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப்பட்டுச்சீலை. (W.) A kind of striped silk;

Tamil Lexicon


குத்துனி, s. (Hind. and Maharashtra) a sort of striped silk, ஒரு வகைப் பட்டு.

J.P. Fabricius Dictionary


[kuttiṉi ] --குத்துனி, ''s. [vul. for.]'' A kind of striped silk, ஓர்பட்டுச்சீலை.

Miron Winslow


kuttiṉi,
n. U. khutnī. [Mhr. khutanī.]
A kind of striped silk;
ஒருவகைப்பட்டுச்சீலை. (W.)

DSAL


குத்தினி - ஒப்புமை - Similar