Tamil Dictionary 🔍

தனதுபண்ணுதல்

thanathupannuthal


தன்வயப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்வசப்படுத்திக் கொள்ளுதல். பாடகனையுந் தனது பண்ணிக்கொள் (விறலிவிடு. 288). To win over; to obtain favour of;

Tamil Lexicon


taṉatu-paṇṇu-,
v. tr. தனது+.
To win over; to obtain favour of;
தன்வசப்படுத்திக் கொள்ளுதல். பாடகனையுந் தனது பண்ணிக்கொள் (விறலிவிடு. 288).

DSAL


தனதுபண்ணுதல் - ஒப்புமை - Similar