Tamil Dictionary 🔍

குத்தியளத்தல்

kuthiyalathal


அளக்குங் கருவியைத் தானியத்திற் பாய்ச்சியளத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவுகருவியைத் தானியத்திற் பாய்ச்சி யலத்தல். Colloq. To measure by diving the measure deep into the grain;

Tamil Lexicon


kutti-y-aḷa-,
v. tr. id. +.
To measure by diving the measure deep into the grain;
அளவுகருவியைத் தானியத்திற் பாய்ச்சி யலத்தல். Colloq.

DSAL


குத்தியளத்தல் - ஒப்புமை - Similar