Tamil Dictionary 🔍

கழுத்திருத்தல்

kaluthiruthal


சுமையால் கழுத்து அமுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாரத்தாற் கழுத்து அழங்குதல். சுமையாற் கழுத்திருந்துவிட்டது. To press down with a heavy load, as the neck;

Tamil Lexicon


kaḻuttiru-
v. intr. id. +.
To press down with a heavy load, as the neck;
பாரத்தாற் கழுத்து அழங்குதல். சுமையாற் கழுத்திருந்துவிட்டது.

DSAL


கழுத்திருத்தல் - ஒப்புமை - Similar