கிடத்தியளத்தல்
kidathiyalathal
தானியமுதலியவற்றில் அளவுகருவியைப் பாய்ச்சியளத்தல். (W.) To measure a heap of grain by diving the measure deep into it;
Tamil Lexicon
kiṭatti-y-aḷa-,
v. tr. கிடத்து-+.
To measure a heap of grain by diving the measure deep into it;
தானியமுதலியவற்றில் அளவுகருவியைப் பாய்ச்சியளத்தல். (W.)
DSAL