குத்திடி
kuthiti
பொன்னிறங் கொண்ட கடல்மீன்வகை. 2. A sea-fish more or less golden, attaining 20 in. in length, Trachynotus ovatus; கடல்மீன் வகை. 1. A genus of sea-fish, Trachynotus;
Tamil Lexicon
kuttiṭi,
n. perh. குத்து-+இடி2-.
1. A genus of sea-fish, Trachynotus;
கடல்மீன் வகை.
2. A sea-fish more or less golden, attaining 20 in. in length, Trachynotus ovatus;
பொன்னிறங் கொண்ட கடல்மீன்வகை.
DSAL