முகத்தைக்காட்டுதல்
mukathaikkaattuthal
சம்மதமின்மையை முகக்குறிப்பால் தோற்றுவித்தல். ஒரு காரியத்தில் ஏவினால் முகத்தைக் காட்டுகிறான். Loc. To express unwillingness by facial signs;
Tamil Lexicon
mukattai-k-kāṭṭu
v. intr. id.+.
To express unwillingness by facial signs;
சம்மதமின்மையை முகக்குறிப்பால் தோற்றுவித்தல். ஒரு காரியத்தில் ஏவினால் முகத்தைக் காட்டுகிறான். Loc.
DSAL