கழுத்திற்கட்டுதல்
kaluthitrkattuthal
ஒரு செயலைச் செய்ய வற்புறுத்தி ஒப்படைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனை நிர்ப்பந்தித்துப் பொறுப்பாளியாக்குதல். Colloq. To consign to one's care against one's wishes, as a family which one cannot or will not maintain;
Tamil Lexicon
kaḻuttiṟ-kaṭṭu-
v. tr. id. +.
To consign to one's care against one's wishes, as a family which one cannot or will not maintain;
ஒருவனை நிர்ப்பந்தித்துப் பொறுப்பாளியாக்குதல். Colloq.
DSAL