ஆகுதி
aakuthi
அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வகைப்பறை. (குரு. தூது. 114.) A kind of drum; அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214). Oblation offered in the consecrated fire;
Tamil Lexicon
ஆவுதி, s. offerings, oblations as ghee and fire, பலி.
J.P. Fabricius Dictionary
    , [ākuti]    ''s.'' Offering oblations with  ghee and fire to a deity, with prescribed  forms and incantations, ஓமாக்கினியினெய்முத  லியவற்றைப்பெய்கை. Wils. p. 128. 
Miron Winslow
    ākuti
n. ā-huti.
Oblation offered in the consecrated fire;
அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம். அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214).
ākuti
n. perh. ஆகுளி.
A kind of drum;
ஒரு வகைப்பறை. (குரு. தூது. 114.)
DSAL