Tamil Dictionary 🔍

கெழுதகைமை

keluthakaimai


உரிமை ; நட்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிமை. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை (குறள், 808). Intimacy;

Tamil Lexicon


keḻu-takaimai,
n. id. +.
Intimacy;
உரிமை. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை (குறள், 808).

DSAL


கெழுதகைமை - ஒப்புமை - Similar