Tamil Dictionary 🔍

குதலை

kuthalai


மழலைச்சொல் ; இனிய மொழி ; அறிவிலான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழலைச்சொல். இதழ்குவித்துப் பணித்த குதலையுந் தெரியாது (கல்லா. 5). 1. Lisps, prattle of children; இனியமொழி. குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர் (சிலப். 30, 114). 2. Lisps, prattle of children; அறிவில்லான். (திவா.) 3. Simpleton, ignorant fellow;

Tamil Lexicon


s. the prattle of a child, மழலைச் சொல்; 2. fond talk of females, மாதர் மொழி; 3. noisy objection, எதிரிடை; 4. a simpleton, அறிவிலி. குதலைகொஞ்ச, to prattle. குதலைவார்த்தை, --ப்பேச்சு, prattling words; an altercation.

J.P. Fabricius Dictionary


, [kutlai] ''s.'' Lisping or prattle of chil dren, மழலைச்சொல். 2. Soft talk, pleasant prattle--as of females, மாதருடையமொழி. 3. A simpleton, a weak-minded person, an ignorant fellow, மூடன். (பாரதிதீபம்.) 4. ''[prov.]'' Unreasonable objection, எதிரிடை.

Miron Winslow


kutalai,
n. perh. குழறு-.
1. Lisps, prattle of children;
மழலைச்சொல். இதழ்குவித்துப் பணித்த குதலையுந் தெரியாது (கல்லா. 5).

2. Lisps, prattle of children;
இனியமொழி. குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர் (சிலப். 30, 114).

3. Simpleton, ignorant fellow;
அறிவில்லான். (திவா.)

DSAL


குதலை - ஒப்புமை - Similar