Tamil Dictionary 🔍

குலை

kulai


கொத்து ; காய்க்குலை , ஈரற்குலை முதலியன ; செய்கரை ; பாலம் ; வில்லின் குதை ; நாண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்லின் குதை. (பிங்.) 1. Notch in a bow to keep the string in check; பாலம். குலைகட்டி மறுகரை யதனா லேறி (திவ். பெருமாள். 10, 7). 2. Bridge, causeway; செய்கரை. நீரைக்கொடுவந்து . . . குலைசெய்து தகையவொண்ணாதபடி (திவ். திருமாலை, 24, வ்யா.). 1. Artificial bank, ridge, dam; ஈரற்குலை முதலியன. வீரர் குலைக ளற்றிட (அரிச். பு. வேட்டஞ். 48). 2. Viscera in the abdomen, intestines; கொத்து. நீடு குலைக்காந்தள் (பெரும்பாண். 371). 1. Cluster, bunch, as of fruits, flowers; நாணி. குலையிழி பறியாச் சாபத்து (பதிற்றுப். 24, 12). Bowstring;

Tamil Lexicon


s. a cluster, a bunch of fruits, flowers etc. கொத்து; 2. the viscera (as the liver etc.); 3. trembling, நடுக் கம்; 4. the lower end of an arrow; 5. notch in a bow to keep the string in check; 6. the bowstring. என் குலை பதைக்கிறது, my heart goes pit-a pat, my heart palpitates. குலைகுலையாய், in branches. குலைதள்ள, --போட, --விட, --சாய்க்க, to form as bunches. குலைநோவு, --வலி, --எரிவு, heart-burn; liver complaint. நெஞ்சாங்குலை, the breast, the thorax. வாழைக்குலை, a bunch of plantains.

J.P. Fabricius Dictionary


, [kulai] ''s.'' A cluster; a bunch of fruit, flowers, keys, &c., கொத்து. 2. Notches or contrivances in a bow, to receive the string, விற்குதை. 3. The lower end of an arrow, அம்பின்குதை. 4. An artificial bank of a paddy field, a dam, a causeway, செய் கரை. 5. The viscera--as the liver, &c., ஈரற்குலைமுதலியன. என்குலைபதைக்கின்றது. My heart goes pit a-part; my heart palpitates.

Miron Winslow


kulai,
n. cf. kula. [T. gola, K. gole, M. kula.]
1. Cluster, bunch, as of fruits, flowers;
கொத்து. நீடு குலைக்காந்தள் (பெரும்பாண். 371).

2. Viscera in the abdomen, intestines;
ஈரற்குலை முதலியன. வீரர் குலைக ளற்றிட (அரிச். பு. வேட்டஞ். 48).

kulai,
n. kūla.
1. Artificial bank, ridge, dam;
செய்கரை. நீரைக்கொடுவந்து . . . குலைசெய்து தகையவொண்ணாதபடி (திவ். திருமாலை, 24, வ்யா.).

2. Bridge, causeway;
பாலம். குலைகட்டி மறுகரை யதனா லேறி (திவ். பெருமாள். 10, 7).

kulai,
n. குதை. [M. kula.]
1. Notch in a bow to keep the string in check;
வில்லின் குதை. (பிங்.)

Bowstring;
நாணி. குலையிழி பறியாச் சாபத்து (பதிற்றுப். 24, 12).

DSAL


குலை - ஒப்புமை - Similar