Tamil Dictionary 🔍

புலைமை

pulaimai


இழிவு ; இழிவான நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிவு. நின் தலைமையில் வாழ்க்கை புலைமையென் றஞ்சி (மணி. 24, 80). 1. Vileness; baseness; இழிவான நடை. (W.) 2. Vicious practice;

Tamil Lexicon


, ''s.'' A vicious practice, as புலை த்தனம். 2. A vile or low condition, கீழ்மை.

Miron Winslow


pulaimai
n. id.
1. Vileness; baseness;
இழிவு. நின் தலைமையில் வாழ்க்கை புலைமையென் றஞ்சி (மணி. 24, 80).

2. Vicious practice;
இழிவான நடை. (W.)

DSAL


புலைமை - ஒப்புமை - Similar