ஊடுசெல்லுதல்
ooduselluthal
நடுவில் போதல் , இடையே போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுவிற்போதல். உடைகப்பல் கப்பலாய்த் திரையாழி யூடுசெலுமோ (தாயு. சுகவா. 11). To pass through;
Tamil Lexicon
ūṭu-cel-
v. intr. id.+.
To pass through;
நடுவிற்போதல். உடைகப்பல் கப்பலாய்த் திரையாழி யூடுசெலுமோ (தாயு. சுகவா. 11).
DSAL