குதபம்
kuthapam
பதினைந்தாகப் பகுக்கப்பட்ட பகற்காலத்தின் எட்டாம் பாகம் ; தருப்பைப் புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினைந்தாகப் பகுக்கப்பட்ட பகற்காலத்தின் எட்டாம் பாகம். (சங். அக.) 1. Midday, the eighth of the 15 division of the daytime; தருப்பை. (மூ. அ.) 2. Darbha grass;
Tamil Lexicon
s. midday; 2. dharba grass, தருப்பை.
J.P. Fabricius Dictionary
kutapam,
n. ku-tapa.
1. Midday, the eighth of the 15 division of the daytime;
பதினைந்தாகப் பகுக்கப்பட்ட பகற்காலத்தின் எட்டாம் பாகம். (சங். அக.)
2. Darbha grass;
தருப்பை. (மூ. அ.)
DSAL