Tamil Dictionary 🔍

குபலம்

kupalam


வலியின்மை ; இழப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலியின்மை. (W.) Weakness; நஷ்டம். (W.) Loss, detriment;

Tamil Lexicon


s. (கு, bad) weakness, loss.

J.P. Fabricius Dictionary


, [kupalam] ''s.'' Weakness, அபலம். 2. Loss, detriment, கெடுதல்.

Miron Winslow


kupalam,
n. ku-bala.
Weakness;
வலியின்மை. (W.)

kupalam,
n. ku-phala.
Loss, detriment;
நஷ்டம். (W.)

DSAL


குபலம் - ஒப்புமை - Similar