குதபன்
kuthapan
சூரியன் ; தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். 1. Sun; தீ. 2. Fire;
Tamil Lexicon
s. the sun; the fire. குதபகாலம், between I & 2 P.M. supposed to be the best time for ceremonies in propitiation of the deceased (பிதுர்).
J.P. Fabricius Dictionary
சூரியன், அக்கினி.
Na Kadirvelu Pillai Dictionary
kutapaṉ
n. kutapa (யாழ். அக.)
1. Sun;
சூரியன்.
2. Fire;
தீ.
DSAL