குண்டிகை
kuntikai
கமண்டலம் ; குடம் ; குடுக்கை ; நூற்றெட்டு உபநிதடங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. 3. Name of an Upaniṣad; குடுக்கை. குண்டிகைப் பருத்தி (தொல். பாயி. உரை). 2. coconut or other shell, used as a receptacle; கமண்டாலம். நான்முகன் குண்டிகைநீர் பெய்து (திவ். இயற். நான். 9). 1. Ascetic's pitcher;
Tamil Lexicon
s. a mendicant's water pot, கமண்டலம்.
J.P. Fabricius Dictionary
கமண்டலம், குடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṇṭikai] ''s.'' The student's or asce tic's water-pot, கமண்டலம். Wils. p. 228.
Miron Winslow
kuṇṭikai,
n. kuṇdikā.
1. Ascetic's pitcher;
கமண்டாலம். நான்முகன் குண்டிகைநீர் பெய்து (திவ். இயற். நான். 9).
2. coconut or other shell, used as a receptacle;
குடுக்கை. குண்டிகைப் பருத்தி (தொல். பாயி. உரை).
3. Name of an Upaniṣad;
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
DSAL