Tamil Dictionary 🔍

குமண்டை

kumantai


ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்குமேலிட்டுச் செய்யும் செயல். தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட (தேவா. 441, 5). 2. Headstrong haughty deed; ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து. இட்டகுமண்டை பேய் . . . உகளித்தனவே (பாரத. ப்தினாராம். 51). 1. A dance of delight, merry dance;

Tamil Lexicon


kumaṇṭai,
n. perh. ku + மண்டை.
1. A dance of delight, merry dance;
ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து. இட்டகுமண்டை பேய் . . . உகளித்தனவே (பாரத. ப்தினாராம். 51).

2. Headstrong haughty deed;
செருக்குமேலிட்டுச் செய்யும் செயல். தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட (தேவா. 441, 5).

DSAL


குமண்டை - ஒப்புமை - Similar