Tamil Dictionary 🔍

கண்டிகை

kantikai


கழுத்தணி ; உருத்திராக்கம் ; சிறு கீரை ; பதக்கம் ; வாகுவலயம் ; நிலப்பிரிவு ; அணிகலச்செப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாகுவலயம். (சூடா.) 4. Armlet, bracelet; பதக்கம். (திவா.) 3. Breastplate of gold set with precious stones; உருத்திராக்கமாலை. (பிங்.) 2. Necklace of rudrākṣa beads; கழுத்தணி. (பிங்.) 1. Necklace; ஒருவகைப்பறை. (பிங்.) A kind of drum; ஆபரணச்செப்பு. (பிங்.) 5. Jewel casket; சிறுகீரை. கண்டிகை யாவரேனும் நத்தியே யுண்பாரானால் (நீதிசாரம், 83). A species of amaranth; . See கண்டு. (C. G.) நிலப்பிரிவு. (W.) Division of a field;

Tamil Lexicon


s. a necklace of sacred beads, உருத்திராட்சமாலை; 2. breast plate of gold, பதக்கம்; 3. a plot of ground, நிலப்பிரிவு; 4. a circular shoulder ornament worn by soldiers.

J.P. Fabricius Dictionary


, [kṇṭikai] ''s.'' A necklace of beads worn by religious mendicants, உருத்திராட்ச மாலை. 2. A necklace of one string or row, மாதரணிவடத்தொன்று. Wils. p. 184. KANDHIKA. 3. A breast-plate of gold set with precious stones, பதக்கம். 4. A circular shoulder ornament worn by war riors, a kind of epaulet, தோளணி. 5. A jewel casket, பணிச்செப்பு. 6. A bracelet, கடகம். 7. A division in a field, நிலப்பிரிவு.

Miron Winslow


kaṇṭikai
n. cf. கரடிகை.
A kind of drum;
ஒருவகைப்பறை. (பிங்.)

kaṇṭikai
n. kaṇṭhikā.
1. Necklace;
கழுத்தணி. (பிங்.)

2. Necklace of rudrākṣa beads;
உருத்திராக்கமாலை. (பிங்.)

3. Breastplate of gold set with precious stones;
பதக்கம். (திவா.)

4. Armlet, bracelet;
வாகுவலயம். (சூடா.)

5. Jewel casket;
ஆபரணச்செப்பு. (பிங்.)

kaṇṭikai
n. khaṇda.
Division of a field;
நிலப்பிரிவு. (W.)

kaṇṭikai
n.
See கண்டு. (C. G.)
.

kaṇṭikai
n. cf. கண்டி
A species of amaranth;
சிறுகீரை. கண்டிகை யாவரேனும் நத்தியே யுண்பாரானால் (நீதிசாரம், 83).

DSAL


கண்டிகை - ஒப்புமை - Similar