கறண்டிகை
karantikai
முடி உறுப்புள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடியுறுப்புள் ஒன்று. கறண்டிகையிற் கோத்த வடம் (S.I.I. ii, 90). Component part of a crown ;
Tamil Lexicon
kaṟaṇṭikai
n. cf. கறடிகை.
Component part of a crown ;
முடியுறுப்புள் ஒன்று. கறண்டிகையிற் கோத்த வடம் (S.I.I. ii, 90).
DSAL