Tamil Dictionary 🔍

குணில்

kunil


குறுந்தடி ; பறையடிக்குந் தடி ; கவண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் (ஐங்குறு. 87). 1. Short stick, cudgel; பறையடிக்குங் கடிப்பு. குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143, 9). 2. Drum-stick; கவண். (பிங்.) 3. Sling;

Tamil Lexicon


s. a short cudgel, குறுந்தடி; 2. a drum-stick, பறையடி, கடிப்பு; 3. a sling, கவண்.

J.P. Fabricius Dictionary


, [kuṇil] ''s.'' A drum-stick, பறையடிக்குந் தடி. 2. A short stick or cudgel, குறுந்தடி. 3. Sling, கவண். ''(p.) (from Sans. Kun'a, sounding &c.)''

Miron Winslow


kuṇil,
n. cf. kuṇ.
1. Short stick, cudgel;
குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் (ஐங்குறு. 87).

2. Drum-stick;
பறையடிக்குங் கடிப்பு. குணில்பாய் முரசி னிரங்கு மருவி (புறநா. 143, 9).

3. Sling;
கவண். (பிங்.)

DSAL


குணில் - ஒப்புமை - Similar