குமண்டையிடுதல்
kumantaiyiduthal
மகிழ்ச்சியாற் குதித்தல் ; நிறைய உண்டு தெவிட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறையுவுண்டு தெவிட்டுதல். (யாழ். அக.) 2. To retch from vere-ating; மகிழ்ச்சியாற் குதித்தல். கூடு முயிருங் குமண்டையிடக் குனித்து (திருவாச. 40, 1). 1. To cut capers; to leap for joy;
Tamil Lexicon
நிறைந்து தெவிட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
kumaṇṭai-y-iṭu-,
v. intr. குமண்டை+.
1. To cut capers; to leap for joy;
மகிழ்ச்சியாற் குதித்தல். கூடு முயிருங் குமண்டையிடக் குனித்து (திருவாச. 40, 1).
2. To retch from vere-ating;
நிறையுவுண்டு தெவிட்டுதல். (யாழ். அக.)
DSAL